அடிப்படை வசதி கேட்டு

img

இன்னம்பூர் ஊராட்சி மக்களுக்கு அடிப்படை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இன்னம்பூர் ஊராட்சியில் குடிநீர் சாலை வசதி ரேஷன் கடை உள்ளிட்ட வசதிகள் செய்து தரக்கோரி இன்னம்பூர் ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.